/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாரியம்மன் கோவில் அறங்காவலர் நியமனம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் நியமனம்
மாரியம்மன் கோவில் அறங்காவலர் நியமனம்
மாரியம்மன் கோவில் அறங்காவலர் நியமனம்
மாரியம்மன் கோவில் அறங்காவலர் நியமனம்
ADDED : ஜூன் 26, 2024 01:23 AM
திருப்பூர்;திருப்பூர், பிச்சம்பாளையம், ஸ்ரீமாரியம்மன் கோவில் அறங்காவலர்களை, ஹிந்து சமய அறிலையத்துறை நியமித்துள்ளது.
அறங்காவலர்களாக, கார்த்திகேயன், யுத்தனமூர்த்தி, ஜெயக்குமார், காளித்து, சவுந்திரம் ஆகிய ஐந்து பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசாணை வெளியான, 30 நாட்களுக்குள் பொறுப்பேற்று, தங்களுக்குள் ஒருவரை தலைவராக தேர்வு செய்வார்கள்.
புதிய அறங்காவலர் குழு, பதவியேற்றதில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்குமென, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.