ADDED : செப் 20, 2025 09:54 PM
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் போலீசார், நேற்று காலை கொசவன்பேட்டை கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தனர்.
அதில், திருட்டு மணல் இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக, பைக் ஓட்டுனர் பாலசுப்பிரமணியம், 30, கைது செய்யப் பட்டார். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.