/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ டூ - வீலரில் தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு டூ - வீலரில் தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு
டூ - வீலரில் தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு
டூ - வீலரில் தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு
டூ - வீலரில் தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 15, 2025 08:10 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே ஏடூர் கிராமத்தில் வசித்தவர் அருள், 50. ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 'ஹவுஸ் கீப்பிங்' வேலை பார்த்து வந்தார். கடந்த 9ம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, ஏடூர் சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.