Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பூட்டிய வீட்டில் நகை திருட்டு

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

ADDED : ஜூன் 15, 2025 08:13 PM


Google News
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, சுபாஷ் சந்திரபோஸ் நகரில் வசிப்பவர் இக்பால், 56; கூலித்தொழிலாளி. அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று நள்ளிரவு வீடு திரும்பினார்.

அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருத 5 சவரன் நகை திருடு போனதாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us