/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இன்று இனிதாக (12.06.2024) திருவள்ளூர்இன்று இனிதாக (12.06.2024) திருவள்ளூர்
இன்று இனிதாக (12.06.2024) திருவள்ளூர்
இன்று இனிதாக (12.06.2024) திருவள்ளூர்
இன்று இனிதாக (12.06.2024) திருவள்ளூர்
ADDED : ஜூன் 11, 2024 08:52 PM
அபிஷேகம்
சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஷஷ்டி முன்னிட்டு சுப்ரமணியருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூபதரிசனம் காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை இரவு 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு அபிேஷகம், காலை 7:30 மணி,அலங்காரம், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை மாலை, 6:00 மணி.
விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 7:30 மணி.
வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி.
லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.
மண்டலாபிஷேகம்
ராஜகணபதி கோவில், வள்ளியம்மாபுரம், திருத்தணி மண்டலாபிேஷகம் ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை
---------------------அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், ஊத்துக்கோட்டை. ஊத்துக்கோட்டை.
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சித்திரை பிரம்மோற்சவம் விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிேஷகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிேஷகம், காலை 9:00 மணி கனகாபிேஷகம், மதியம் 12:30 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.