Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கே.ஜி.கண்டிகை துணை மின்நிலையத்தில் 4 நாட்கள் மின்நிறுத்தம்

கே.ஜி.கண்டிகை துணை மின்நிலையத்தில் 4 நாட்கள் மின்நிறுத்தம்

கே.ஜி.கண்டிகை துணை மின்நிலையத்தில் 4 நாட்கள் மின்நிறுத்தம்

கே.ஜி.கண்டிகை துணை மின்நிலையத்தில் 4 நாட்கள் மின்நிறுத்தம்

ADDED : ஜூன் 11, 2024 08:36 PM


Google News
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகையில் இயங்கி வரும் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது.

மேலும், கே.ஜி.கண்டிகை பிரிவுகளில், 11 கி.வோ., மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. ஆகையால், இன்று நெட்டேரி கண்டிகை, கிருஷ்ணாசமுத்திரம், இஸ்லாம் நகர், ஆர்,வி.என்.கண்டிகை, புச்சிரெட்டிப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

நாளை எஸ்.அக்ரஹாரம், செருக்கனுார், மாம்பாக்க சத்திரம், ராமகிருஷ்ணாபுரம், கோரமங்கலம், தண்டுமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

வரும், 14ம் தேதி, எஸ்.டி.ஜி.புரம். சமத்துவபுரம், எஸ்.பி. கண்டிகை, வங்கனுார், மதுராபுரம், அம்மனேரி, கொண்டபுரம், மடுகூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். 15ம் தேதி கே.ஜி.கண்டிகை, பீரகுப்பம், டி.சி.கண்டிகை, வி.கே.என்.கண்டிகை, எல்.என்.புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கண்ட நான்கு நாட்களும் காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us