Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

ADDED : மே 29, 2025 07:47 PM


Google News
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

கனிமங்கள் மற்றும் குவாரிகள் உரிமவரி திட்டத்தில் 2023---- 24ம் ஆண்டு 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களாக திறக்காமல் இருந்தது.

அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பகுதிவாசிகள் தொடர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நேற்று திருவள்ளூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் மகாலிங்கம், நாகராஜ் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us