/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நிழற்குடையா... போஸ்டர் ஒட்டும் இடமா? நிழற்குடையா... போஸ்டர் ஒட்டும் இடமா?
நிழற்குடையா... போஸ்டர் ஒட்டும் இடமா?
நிழற்குடையா... போஸ்டர் ஒட்டும் இடமா?
நிழற்குடையா... போஸ்டர் ஒட்டும் இடமா?
ADDED : ஜூன் 25, 2025 03:00 AM

பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பயணியர் நிழற்குடையில் கட்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் போஸ்டர், விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால், பயணியர் முகம்சுளித்து செல்கின்றனர்.