Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆசிரியர் வீட்டில் 4 சவரன் திருட்டு

ஆசிரியர் வீட்டில் 4 சவரன் திருட்டு

ஆசிரியர் வீட்டில் 4 சவரன் திருட்டு

ஆசிரியர் வீட்டில் 4 சவரன் திருட்டு

ADDED : ஜூன் 02, 2025 11:15 PM


Google News
திருவள்ளூர் :திருவள்ளூர் அடுத்த ஈக்காடு மகாலட்சுமி நகர் பகுதியில் வசிப்பவர் சோமசேகரன், 55. இவரது மனைவி ராதா, 52; இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள். கடந்த 29ம் தேதி தங்களது சொந்த கிராமமான நாகலாபுரத்திற்கு குடும்பத்துடன் சென்றனர்.

நேற்று முன்தினம் மதியம், சோமசேகரன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 சவரன் செயின் மற்றும் 250 கிராம் வெள்ளி கொலுசு திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us