Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பைக் விபத்தில் வாலிபர் பலி

பைக் விபத்தில் வாலிபர் பலி

பைக் விபத்தில் வாலிபர் பலி

பைக் விபத்தில் வாலிபர் பலி

ADDED : ஜூலை 09, 2024 11:01 PM


Google News
கும்மிடிப்பூண்டி:சின்ன சேலம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 30. கவரைப்பேட்டை அடுத்த கீழ்முதலம்பேடு கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் மேலாளராக வேலை பார்த்தார்.

நேற்று முன்தினம், கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலையில் டூ- - வீலரில் சென்றுக்கொண்டிருந்தார். சாலையோர தடுப்பில் மோதி பலத்த காயம் அடைந்தார். பொன்னேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அன்று இரவு உயிரிழந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us