Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கடையில் திருடிய 3 பேர் கைது

கடையில் திருடிய 3 பேர் கைது

கடையில் திருடிய 3 பேர் கைது

கடையில் திருடிய 3 பேர் கைது

ADDED : ஜூலை 20, 2024 06:05 AM


Google News
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி மா.பொ.சி.நகர் பகுதியைச்சேர்ந்தவர் காளிதாஸ், 55. கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் மொபைல்போன் மற்றும் பேன்சி கடை நடத்தி வருகிறார்.

இம்மாதம் 10ம் தேதி இரவு, மூன்று மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றனர்.

கும்மிடி சிப்காட் போலீசார், மாதவரம் நவீன், 19, கார்த்திக், 24, வியாசர் பாடி ஷாஜஹான், 23, ஆகியோரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us