/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ 34 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவு 34 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
34 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
34 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
34 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூலை 22, 2024 08:10 PM

திருநெல்வேலி தாமிரபரணியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர் போராட்டத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தின் 25ம் ஆண்டு நினைவு தினம்.
நாளை ஜூலை 23 ல் திருநெல்வேலி சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் பகுதிகளில் 34 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவு.