/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ அனுமதியின்றி போட்டோ; 5 பேரிடம் விசாரணை அனுமதியின்றி போட்டோ; 5 பேரிடம் விசாரணை
அனுமதியின்றி போட்டோ; 5 பேரிடம் விசாரணை
அனுமதியின்றி போட்டோ; 5 பேரிடம் விசாரணை
அனுமதியின்றி போட்டோ; 5 பேரிடம் விசாரணை
ADDED : ஜூலை 22, 2024 08:34 PM

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஒட்டிய கடற்கரை பகுதியில் அனுமதி இன்றி புகைப்படம், வீடியோ எடுத்த ரஷ்ய நாட்டு பெண்கள் இருவர் உட்பட ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை.