திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயனை கண்டித்தும், அரசு அவரை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் திருநெல்வேலி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.