/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ திருநெல்வேலி மேயர் ராஜினாமா கடிதம் ஏற்பு திருநெல்வேலி மேயர் ராஜினாமா கடிதம் ஏற்பு
திருநெல்வேலி மேயர் ராஜினாமா கடிதம் ஏற்பு
திருநெல்வேலி மேயர் ராஜினாமா கடிதம் ஏற்பு
திருநெல்வேலி மேயர் ராஜினாமா கடிதம் ஏற்பு
ADDED : ஜூலை 08, 2024 11:45 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனின் ராஜினாமா கடிதம் இன்று(ஜூலை 08) காலை மாநகராட்சியில் கமிஷனர் தாக்கரே, துணை மேயர் ராஜு தலைமையில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.