/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ADDED : செப் 23, 2025 04:46 AM
கம்பம்: கம்பத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.
மாநில பொறுப்பாளர் செல்வேந்திரன், மாவட்ட பொறுப்பாளர்கள் தனிக் கொடி, அய்யர் ஆகியோர் பங்கேற்றனர்.