Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தேனி/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ADDED : பிப் 24, 2024 06:05 AM

Google News
ஆன்மிகம்

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7.00 மணி, மாலை 5.00 மணி, இரவு 7.15 மணி

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன்நகர், கோடாங்கிபட்டி, தேனி, காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.

திருவிளக்கு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், ஏற்பாடு: குளோபல் ஆர்கனைசிங் பார் டிவைனிட்டி நிர்வாகி கிருஷ்ணசைதன்யதாஸ், மாலை 6:00 மணி.

பொது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

தேனி நேரு சிலை, தலைமை: அ.தி.மு.க., தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், காலை 10:00 மணி.

தேனி நேரு சிலை, தலைமை: ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு அணி நகர செயலாளர் வைகை கருப்பு, அல்லிநகரம் தலைமை: ரங்கநாதன், அல்லிநகரம் நகரச் செயலாளர், காலை 8:00 மணி.

ஜெ.,பிறந்த நாள் பொதுக்கூட்டம், பங்களாமேடு, தேனி, தலைமை: வடக்கு மாவட்டச் செயலாளர் காசிமாயன், பங்கேற்பு: மாநில பொதுச்செயலாளர் தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி., ஏற்பாடு:மாவட்ட அ.ம.மு.க., மாலை 5:00 மணி.

அன்னதானம்: அன்பு இல்லம், வடபுதுப்பட்டி, தலைமை: அன்னபிரகாஷ், ஊராட்சித் தலைவர், வடபுதுப்பட்டி, பங்கேற்பு: ராமர், அ.தி.மு.க., கிழக்கு மாவட்டச் செயலாளர், பகல் 12:00 மணி.

அ.தி.மு.க., கொடி ஏற்றும் விழா: தேனி அல்லிநகரம் நகராட்சியில் 1 முதல் 12 வார்டுகளில் பழைய கொடிகம்பங்களில் அ.தி.மு.க., கொடி ஏற்றி, இனிப்பு வழங்கும் விழா: தலைமை: கிருஷ்ணகுமார், நகரச் செயலாளர், தேனி, காலை 9:00 மணி.

கல்லூரி ஆண்டு விழா: ஈத்தன் திறந்தவெளி கலையரங்கம், திரவியம் கல்லூரி, கைலாசபட்டி, பெரியகுளம். பங்கேற்பாளர்கள்: டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கொடைக்கானல் அன்னை தெரசா

மகளிர் பல்கலை., பதிவாளர் ஷீலா, மாலை 4:00 மணி.

திருக்குறள் போட்டி பரிசளிப்பு விழா: என்.எஸ்.என்.ரத்தினவேலு- சரஸ்வதி திருமண மண்டபம், பெரியகுளம். பங்கேற்பாளர்: பட்டிமன்றம் நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, ஏற்பாடு: தமிழ் இலக்கிய மன்றம். காலை 10:00 மணி.

பெண்களுக்கான தையல் பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தாலுகா அலுவலக எதிர் மாடி, தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்புப் போராட்டம்: கலெகட்ர் அலுவலகம், அனைத்து ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலக வளாகங்கள், தலைமை:வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம், ஏற்பாடு: வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், காலை 10:00 மணி.

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7.00 மணி, மாலை 5.00 மணி, இரவு 7.15 மணி

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி, இரவு 8:00 மணி.

திருவிளக்கு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், ஏற்பாடு: குளோபல் ஆர்கனைசிங் பார் டிவைனிட்டி நிர்வாகி கிருஷ்ணசைதன்யதாஸ், மாலை 6:00 மணி.

பொது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

தேனி நேரு சிலை, தலைமை: அ.தி.மு.க., தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், காலை 10:00 மணி.

தேனி நேரு சிலை, தலைமை: ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு அணி நகர செயலாளர் வைகை கருப்பு, அல்லிநகரம் தலைமை: ரங்கநாதன், அல்லிநகரம் நகரச் செயலாளர், காலை 8:00 மணி.

ஜெ.,பிறந்த நாள் பொதுக்கூட்டம், பங்களாமேடு, தேனி, தலைமை: வடக்கு மாவட்டச் செயலாளர் காசிமாயன், பங்கேற்பு: மாநில பொதுச்செயலாளர் தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி., ஏற்பாடு:மாவட்ட அ.ம.மு.க., மாலை 5:00 மணி.

அன்னதானம்: அன்பு இல்லம், வடபுதுப்பட்டி, தலைமை: அன்னபிரகாஷ், ஊராட்சித் தலைவர், வடபுதுப்பட்டி, பங்கேற்பு: ராமர், அ.தி.மு.க., கிழக்கு மாவட்டச் செயலாளர், பகல் 12:00.

அ.தி.மு.க., கொடி ஏற்றும் விழா: தேனி அல்லிநகரம் நகராட்சியில் 1 முதல் 12 வார்டுகளில் பழைய கொடிகம்பங்களில் அ.தி.மு.க., கொடி ஏற்றி, இனிப்பு வழங்கும் விழா: தலைமை: கிருஷ்ணகுமார், நகரச் செயலாளர், தேனி, காலை 9:00 மணி.

கல்லூரி ஆண்டு விழா: ஈத்தன் திறந்தவெளி கலையரங்கம், திரவியம் கல்லூரி, கைலாசபட்டி, பெரியகுளம். பங்கேற்பாளர்கள்: டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கொடைக்கானல் அன்னை தெரசா

மகளிர் பல்கலை., பதிவாளர் ஷீலா, மாலை 4:00 மணி.

திருக்குறள் போட்டி பரிசளிப்பு விழா: என்.எஸ்.என்.ரத்தினவேலு- சரஸ்வதி திருமண மண்டபம், பெரியகுளம். பங்கேற்பாளர்: பட்டிமன்றம் நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, ஏற்பாடு: தமிழ் இலக்கிய மன்றம். காலை 10:00 மணி.

பெண்களுக்கான தையல் பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தாலுகா அலுவலக எதிர் மாடி, தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்புப் போராட்டம்: கலெகட்ர் அலுவலகம், அனைத்து ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலக வளாகங்கள், தலைமை:வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம், ஏற்பாடு: வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், காலை 10:00 மணி.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us