/உள்ளூர் செய்திகள்/தேனி/ வீடுகளுக்கு முன் கழிவு நீரை பள்ளத்தில் தேக்கும் அவலம் வீடுகளுக்கு முன் கழிவு நீரை பள்ளத்தில் தேக்கும் அவலம்
வீடுகளுக்கு முன் கழிவு நீரை பள்ளத்தில் தேக்கும் அவலம்
வீடுகளுக்கு முன் கழிவு நீரை பள்ளத்தில் தேக்கும் அவலம்
வீடுகளுக்கு முன் கழிவு நீரை பள்ளத்தில் தேக்கும் அவலம்

பைபாஸ் ரோடு அவசியம்
பெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர்: அடிப்படை வசதிகளில் முக்கிய பணியாக வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். பஸ் நிறுத்தத்தில் தினமும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே ஆனைமலையன்பட்டிக்கு பைபாஸ் அமைக்க வேண்டும்.
போதிய பொது கழிப்பறைகள் இல்லை
ஈஸ்வரன், விவசாயி, கோகிலாபுரம்: கிழக்கு தெருவில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி 15 ஆண்டுகளாக வசிக்கிறோம். வீடுகளுக்கு முறையாக வரி செலுத்துகிறோம்.
டெபாசிட் செலுத்த மறுப்பு
இது தொடர்பாக ஊராட்சியில் விசாரித்த போது, 'திடக்கழிவு மேலாண்மை கூடம் துாரமாக இருப்பதால் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் தனியாருக்கு சொந்தமான இடமாகவும் உள்ளது. எனவே இறகு பந்து கிரவுண்ட் அமைத்து விட்டனர். குப்பை கிடங்கிற்கு வேறு இடம் தாசில்தாரிடம் கேட்டுள்ளோம். இப்போதைக்கு குப்பைகளை திராட்சை ஆராய்ச்சி நிலையம் அருகில் கொட்டுகிறோம். ஜல்ஜீவன் திட்டத்தில் டெபாசிட் பணம் ரூ.2 ஆயிரம் செலுத்த மறுக்கின்றனர்.