Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/மின்மோட்டார் திருட்டு

மின்மோட்டார் திருட்டு

மின்மோட்டார் திருட்டு

மின்மோட்டார் திருட்டு

ADDED : பிப் 12, 2024 05:52 AM


Google News
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அட்டணம்பட்டி சுடுகாட்டில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டார் மற்றும் மின்சாதன பொருட்கள் திருடு போனது.

பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா புகாரில், தேவதானப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us