/உள்ளூர் செய்திகள்/தேனி/ குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜூன் 13, 2025 03:13 AM
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்தார். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் முன்னிலை வகித்தார். பொதுமக்கள், அரசு அலுவலர்கள், நீதிமன்ற அலுவலர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை முதன்மை மாவட்ட நீதிபதி, கலெக்டர் துவங்கி வைத்தனர். தனியார் டிரஸ்ட் சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொழிலாளர் நல உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் ஒருங்கிணைந்தார்.