/உள்ளூர் செய்திகள்/தேனி/ மின் வசதி இன்றி இருளில் தவிக்கும் பழங்குடியினர் செல்லா காலனி கீழவடகரை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு மின் வசதி இன்றி இருளில் தவிக்கும் பழங்குடியினர் செல்லா காலனி கீழவடகரை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
மின் வசதி இன்றி இருளில் தவிக்கும் பழங்குடியினர் செல்லா காலனி கீழவடகரை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
மின் வசதி இன்றி இருளில் தவிக்கும் பழங்குடியினர் செல்லா காலனி கீழவடகரை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
மின் வசதி இன்றி இருளில் தவிக்கும் பழங்குடியினர் செல்லா காலனி கீழவடகரை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு

இருண்ட கிராமம்
பாண்டிச்செல்வி, கல்லூரி மாணவி, செல்லா காலனி: கீழ வடகரை ஊராட்சி 6 வது வார்டு செல்லா காலனியில் பத்தாண்டுகளுக்கும் மேலாக 54 குடும்பங்களில் நுாற்றுக்கும் அதிகமானோர் வசித்து வருகிறோம்.
பட்டா இங்கே இடம் எங்கே
சுப்பிரமணியன், பழங்குடியினர், செல்லா காலனி: ஆறு மாதங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி 54 பேருக்கு கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட கரடி பொட்டல் பகுதியில் இலவச பட்டா வழங்கினார். வீடு கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
குடிநீர் தட்டுப்பாடு
அருள்மேரி, அழகர்சாமிபுரம்: குடிதண்ணீருக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று தலைச் சுமையாக தூக்கி வருகிறேன். பலமுறை கிராமசபை கூட்டங்களில் சோத்துப்பாறை கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்த மக்கள் தெரிவித்து விட்டனர்.
ரூ.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
எஸ்.செல்வராணி, ஊராட்சி தலைவர்: கீழவரை ஊராட்சி ஸ்டேட் பாங்க் காலனி நுழைவு முதல் பெருமாள்புரம் வரை 700 மீட்டர் நீளத்திற்கு ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் ரோடு அமைக்கப்பட்டது. தெய்வேந்திரபுரத்தில் பெண்களுக்கும், பெருமாள்புரத்தில் ஆண்களுக்கும், கும்பக்கரை அருவி வளாகத்தில் பொதுச் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.