Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்றைய நிகழ்ச்சி.......

இன்றைய நிகழ்ச்சி.......

இன்றைய நிகழ்ச்சி.......

இன்றைய நிகழ்ச்சி.......

ADDED : ஜூலை 31, 2024 04:57 AM


Google News
ஆன்மிகம்

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.

சிறப்ப பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.

சிறப்பு பூஜை : கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.

கோ பூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி.

ஏகாதசி பூஜை

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், ஹரே ராமநாம கீர்த்தனம், காலை 7: 00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், திருமஞ்சனம், சிறப்பு பூஜை: காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை. ஹரே ராமநாம கீர்த்தனம், காலை 7: 00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

மக்களுடன் முதல்வர் முகாம்

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம்: கல்வி குழுமம் பள்ளி, டி.வாடிப்பட்டி, பங்கேற்கும் கிராமங்கள்: கீழவடகரை, அழகர்நாயக்கன்பட்டி, எண்டப்புளி, ஜி.கல்லுப்பட்டி, காலை 10:30 மணி.

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம்: பி.கே.ஆர்., மீட்டிங் மகால், கோகிலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, காலை 10:30 மணி.

பொது

அப்துல்கலாம் நினைவு அறிவியல் கண்காட்சி: டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துதேவன்பட்டி, பங்கேற்பு: சி.இ.ஓ., இந்திராணி, டி.இ.ஓ., கோவிந்தன், காலை 9:30 மணி.

ஏ.சி., பிரிட்ஜ் பழுது நீக்குதல் , எலக்ட்ரிக்கல் இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us