Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனி ஆவின் பாலகத்திற்கு 'சீல்'

தேனி ஆவின் பாலகத்திற்கு 'சீல்'

தேனி ஆவின் பாலகத்திற்கு 'சீல்'

தேனி ஆவின் பாலகத்திற்கு 'சீல்'

ADDED : ஜூன் 20, 2024 05:15 AM


Google News
தேனி: தேனி புது பஸ் ஸ்டாண்ட் முதல் பிளாட்பாரத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் போலீசார் சோதனை செய்தனர்.

அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. கடையில் இருந்து 8 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து பத்திரகாளிபுரம் பாண்டியனை 48, போலீசார் கைது செய்தனர். போலீசார் பரிந்துரையில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் ஆவின் பாலகத்திற்கு சீல் வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us