Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பள்ளியில் காஸ் சிலிண்டர்கள் திருட்டு

பள்ளியில் காஸ் சிலிண்டர்கள் திருட்டு

பள்ளியில் காஸ் சிலிண்டர்கள் திருட்டு

பள்ளியில் காஸ் சிலிண்டர்கள் திருட்டு

ADDED : ஜூன் 20, 2024 05:14 AM


Google News
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது.

சமையலறையில் கதவின் இரு பூட்டுகள் உடைக்கப்பட்டு, காலை உணவு திட்டம் தயார் செய்வதற்கு வைக்கப்பட்டிருந்த 3 சிலிண்டர்கள் திருடுபோனது. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us