/உள்ளூர் செய்திகள்/தேனி/ வாசிப்புடன் நுால்களை நேசிக்கும் வாசகர்கள்: 54 ஆயிரம் புத்தகங்களுடன் நுாற்றாண்டு காணும் பெரியகுளம் நுாலகம் வாசிப்புடன் நுால்களை நேசிக்கும் வாசகர்கள்: 54 ஆயிரம் புத்தகங்களுடன் நுாற்றாண்டு காணும் பெரியகுளம் நுாலகம்
வாசிப்புடன் நுால்களை நேசிக்கும் வாசகர்கள்: 54 ஆயிரம் புத்தகங்களுடன் நுாற்றாண்டு காணும் பெரியகுளம் நுாலகம்
வாசிப்புடன் நுால்களை நேசிக்கும் வாசகர்கள்: 54 ஆயிரம் புத்தகங்களுடன் நுாற்றாண்டு காணும் பெரியகுளம் நுாலகம்
வாசிப்புடன் நுால்களை நேசிக்கும் வாசகர்கள்: 54 ஆயிரம் புத்தகங்களுடன் நுாற்றாண்டு காணும் பெரியகுளம் நுாலகம்

வங்கி வேலை பெற்று தந்த நூலகம்
ராஜகோபால், பெரியகுளம்: 1972ல் 6ம் வகுப்பு படிக்கும் போது நூலகம் செல்ல துவங்கினேன். போட்டித்தேர்வு நூல்கள், தினமலர் நாளிதழ் வாசிக்க துவங்கினேன். கல்லூரியில் படிக்கும் போது முக்கியமான செய்திகளை குறிப்பு எடுப்பேன்.
அரசு வேலை வாங்கி தந்த நூலகம்-
தினேஷ்குமார், பெரியகுளம்: 2021ல் நூலகத்தில் போட்டி தேர்வுக்கு குழுவாக படிக்க துவங்கினேன். எங்களுக்கு தனியாக மேலே இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு துவக்கத்தில் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று, சென்னை நந்தனம் வேளாண் பொறியியல் துறையில் இளநிலை அலுவலராக பணியில் உள்ளேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த நூலகத்திற்கு என்றென்றும் நன்றி கூறுகிறேன்
9200 உறுப்பினர்கள்
நூலகர் சவடமுத்து கூறுகையில்: வாடகை கட்டடத்தில் செயல்பட்ட இந் நூலகம் பல ஆண்டுகளாக அரசு கட்டடத்தில் இயங்குகிறது.20 நூலக உறுப்பினர்களுடன் துவங்கி தற்போது 9,200 உறுப்பினர்கள் உள்ளனர்.
விடுமுறையின்றி இயங்கும் நுாலகம்
இவர்களுக்காக மாதத்தில் 30 நாட்களும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 வரை நூலகம் திறந்திருக்கும். வெள்ளியன்று வார விடுமுறை நாட்களில் பணியாளர்கள் சுழற்சி முறையில் தேர்விற்கு படிப்பவர்களுக்காக நூலகம் திறக்கிறோம்.