Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ 'போர்டி அப் டவுன் பிரிமியம்' நிறுவன பிளாட்டுகள் விற்பனை

'போர்டி அப் டவுன் பிரிமியம்' நிறுவன பிளாட்டுகள் விற்பனை

'போர்டி அப் டவுன் பிரிமியம்' நிறுவன பிளாட்டுகள் விற்பனை

'போர்டி அப் டவுன் பிரிமியம்' நிறுவன பிளாட்டுகள் விற்பனை

ADDED : ஜூலை 19, 2024 06:36 AM


Google News
தேனி : தேனி - பெரியகுளம் ரோடு லட்சுமிபுரத்தில் 'போர்டி அப் டவுன் பிரிமியம்' நிறுவனத்தின் பிளாட்கள் விற்பனைக்கு உள்ளன.

இந்நிறுவனத்தின் இயக்குனர் முத்துசெந்தில் கூறியதாவது:

எங்கள் நிறுவனத்தின் பேஸ் 2 பிரிவில் உள்ள பிளாட்கள் மேம்படுத்தப்பட்ட, நவீன வசதிகளுடன் விற்பனைக்கு உள்ளன.

இங்குள்ள அனைத்து பிளாட்டுக்களும் அரசு அங்கீகாரம் பெற்றவை. இருபுறமும் தேசிய நெடுஞ்சாலை வசதி உள்ளது.

வங்கிக்கடன் வசதி செய்து தரப்படும். இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு கேமரா, தெரு விளக்குகள், உடற்பயிற்சி கூடம், கால்பந்து மைதானம், டென்னிஸ், கூடைப்பந்து, கிரிக்கெட் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன. மினி தியேட்டர், யோகா பயிற்சி, கோயில் என அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது.

கூட்டரங்கம், சிறுவர்கள் விளையாட பூங்கா வசதி, 318 அடி கான்கிரீட் ரோடுகள் அமைந்துள்ளது. வாடிக்கையாளர் விரும்பும் வகையில் அனைத்து வசதிகளும் நவீனமயமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றார். மேலும் விபரங்களுக்கு 73737 32627 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us