ADDED : ஜன 07, 2024 04:30 AM
காரைக்குடி: புதுவயல் வித்தியாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி தேசிய இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
தாளாளர் ஆர்.சுவாமிநாதன் தலைமை வகித்தார். அழகப்பா கல்வியியல் கல்லுாரி பேராசிரியர் வசிமலைராஜா, அழகப்பா பல்கலை., பேராசிரியர் குருமூர்த்தி பேசினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ரம்யா செய்திருந்தார்.