மானாமதுரை : மானாமதுரை நகராட்சி அலுவலக பொறியாளராக பணியாற்றி வந்த முத்துக்குமார் மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி பொறியாளராக மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு பணியாற்றி வந்த சீமா மானாமதுரை நகராட்சி பொறியாளராக பதவி மாற்றம் செய்யப்பட்டு அவர் பதவியேற்றுக்கொண்டார்.