ADDED : பிப் 05, 2024 11:56 PM
காரைக்குடி : அமராவதி புதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் வேதியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
பேராசிரியர் நிஷாந்தினி வரவேற்றார். முதல்வர் சிவசங்கரி ரம்யா கருத்தரங்கை துவக்கி வைத்தார். அழகப்பா பல்கலை., பேராசிரியர் கவுரிசங்கர், லிங்கேஸ்வரன் பங்கேற்றனர். ஆய்வு கட்டுரையை ஆரோக்கிவின்சி சமர்பித்தார்.