ADDED : ஜன 25, 2024 05:18 AM
சிவகங்கை: சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் தலைமையில் நடந்தது.
இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் கலந்து கொண்டனர். 34 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் குறித்து விசாரித்த டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் சம்மந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசாரிடம் மனுக்களின் புகார் குறித்து கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.