Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ புனித மிக்கேல் சர்ச்சில் கொடியேற்றம்  * செப்., 27 ல் தேர்பவனி  

புனித மிக்கேல் சர்ச்சில் கொடியேற்றம்  * செப்., 27 ல் தேர்பவனி  

புனித மிக்கேல் சர்ச்சில் கொடியேற்றம்  * செப்., 27 ல் தேர்பவனி  

புனித மிக்கேல் சர்ச்சில் கொடியேற்றம்  * செப்., 27 ல் தேர்பவனி  

ADDED : செப் 20, 2025 04:03 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை: சிவகங்கை அருகே வே.மிக்கேல்பட்டணம் புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச்சில் மறை மாவட்ட பொருளாளர் ஆரோன் கொடியேற்றினார். பங்கு தந்தை ஜேம்ஸ் முன்னிலை வகித்தார். பங்கு தந்தை ஜார்ஜ் உட்பட பங்கு இறை மக்கள் பங்கேற்றனர்.

செப்., 27 அன்று மாலை 6:00 மணிக்கு தமிழக விவிலிய அருள்பணிக்குழு பொது செயலாளர் மைக்கேல்ராஜ் தலைமையில் பங்கு தந்தையர்கள் சிறப்பு நவநாள் திருப்பலி நடத்துகின்றனர்.

அன்றைய தினம் இரவு 8:00 மணிக்கு தேர்பவனி நடைபெறும்.

செப்.,28 அன்று புனித மரியன்னை சர்ச் பங்கு தந்தை ெஹன்றி ஜெரோம் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறும்.

அன்று மாலை 6:00 மணிக்கு நற்கருணை பெருவிழா திருப்பலி, செப்.29ல் காலை 9:00 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி, அதனை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறும். விழா ஏற்பாட்டை பங்கு தந்தை, கிராம கமிட்டியினர் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us