/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மானாமதுரை சர்வீஸ் ரோட்டில் கொட்டப்பட்ட கட்டுமான பொருள்மானாமதுரை சர்வீஸ் ரோட்டில் கொட்டப்பட்ட கட்டுமான பொருள்
மானாமதுரை சர்வீஸ் ரோட்டில் கொட்டப்பட்ட கட்டுமான பொருள்
மானாமதுரை சர்வீஸ் ரோட்டில் கொட்டப்பட்ட கட்டுமான பொருள்
மானாமதுரை சர்வீஸ் ரோட்டில் கொட்டப்பட்ட கட்டுமான பொருள்
ADDED : ஜூன் 24, 2024 01:41 AM
மானாமதுரை : மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து ராமநாதபுரம் செல்லும் நான்கு வழிச்சாலையை ஒட்டி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு செல்லும் சர்வீஸ் ரோட்டில் வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்காக பொருட்களை சர்வீஸ் ரோட்டில் கொட்டி வைத்துள்ளனர்.புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சர்வீஸ் ரோடு வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் மானாமதுரை நகர் பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.அதிகாரிகள் சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.