ADDED : செப் 23, 2025 04:17 AM

திருப்புத்துார்: திருப்புத்துாரில் தெற்கு ஒன்றிய பா.ஜ. சார்பில் பிரதமரின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது.
பா.ஜ., தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாவட்ட தலைவர் பாண்டித்துரை, மாவட்டப் பொதுச்செய லாளர் சுப்பு, தெற்கு ஒன்றிய தலைவர் தங்கப்பாண்டி பங்கேற்றனர்.
கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் ரத்ததானம் வழங்கினர்.