ADDED : பிப் 11, 2024 12:29 AM
காரைக்குடி: அமராவதி புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் கலை இலக்கிய போட்டி நடந்தது.
சாராதேஸ்வரி பிரியா அம்பா, ராமகிருஷ்ண பிரியா அம்மா தலைமையில் நடந்த விழாவில் முதல்வர் சிவசங்கரி ரம்யா வரவேற்றார்.
மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மட பிரபு பிரேமானந்தா, ஏ.எஸ்.பி ஸ்டாலின், டாக்டர் கௌரி கணியன், தெய்வானை நாச்சியப்பன் பேசினர். கலை இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கல்லூரி இயக்குனர் மீனலோச்சனி நன்றி கூறினார்.