ADDED : பிப் 25, 2024 06:35 AM

கீழடி : மதுரை மாவட்டம் சக்குடியில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பின் கட்சி நிர்வாகிகளுடன் மதுரை திரும்பினார். காரில் செல்லும் வழியில் கீழடி அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள ஓட்டலில் டீ அருந்த நிர்வாகிகள் அழைத்தனர்.
இதனையடுத்து அண்ணாமலை டீ அருந்தியதுடன் டீ தயாரித்த ஊழியரை கட்டி அணைத்து நன்றி தெரிவித்த பின் புறப்பட்டுச் சென்றார்.