ஒலிம்பிக் வில்வித்தை: அரையிறுதியில் இந்தியா தோல்வி
ஒலிம்பிக் வில்வித்தை: அரையிறுதியில் இந்தியா தோல்வி
ஒலிம்பிக் வில்வித்தை: அரையிறுதியில் இந்தியா தோல்வி
UPDATED : ஆக 02, 2024 07:30 PM
ADDED : ஆக 02, 2024 03:18 PM

பாரிஸ்: பாரிஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அரையிறுதியில் தென்கொரியாவிடம் தோற்றது.
இந்தியாவின் திரஜ் பொம்ம தேவரா - அங்கிதா பகத் ஜோடி 5-3 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இன்று (02.08.2024) இரவு நடந்த அரை இறுதிப் போட்டியில் தென் கொரியா அணியை இந்திய அணி எதிர் கொண்டது.இதில் 6-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி தென்கொரிய அணியிடம் தோற்றது.
அடுத்ததாக வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்க உள்ளது.