ADDED : மார் 12, 2025 12:52 AM
சிவகங்கை; சிவகங்கை மாவட்ட அரசுப்பள்ளிகளில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு பயிற்சி நடந்தது. கருத்தாளர் ஜெனிட்டா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி பேசினார்.
கருத்தாளர்கள் அறிவியல் பிரசோதனை, கணித செயல்பாட்டை விளக்கினர். பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.