ADDED : ஜூலை 16, 2024 02:04 AM
வாழப்பாடி: வாழப்பாடி, முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், மேட்டுப்பட்டி, காரிப்-பட்டி, பேளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்-தது.
இதை தொடர்ந்து நேற்று மாலை, 4:00 மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, அரை மணி நேரம் மிதமான மழை பெய்-தது. கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருவதால், வாழப்பாடி பகுதி விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.