/உள்ளூர் செய்திகள்/சேலம்/இன்று ஆனி திருமஞ்சனம்; சிவன் கோவிலில் அபிேஷகம்இன்று ஆனி திருமஞ்சனம்; சிவன் கோவிலில் அபிேஷகம்
இன்று ஆனி திருமஞ்சனம்; சிவன் கோவிலில் அபிேஷகம்
இன்று ஆனி திருமஞ்சனம்; சிவன் கோவிலில் அபிேஷகம்
இன்று ஆனி திருமஞ்சனம்; சிவன் கோவிலில் அபிேஷகம்
ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
சேலம்: ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று காலை நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடக்கிறது.
தொடர்ந்து தீபாராதனை, முக்கிய வீதிகள் வழியே திருவீதி உலா நடக்கிறது.அதேபோல், 2ம் அக்ரஹாரம் காசி விஸ்வநாதர், உத்தமசோழபுரம் கரபுரநாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், தாரமங்கலம் கைலாசநாதர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் இன்று ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது.