Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாவட்டத்தில் 28 தாசில்தார் இடமாற்றம்

மாவட்டத்தில் 28 தாசில்தார் இடமாற்றம்

மாவட்டத்தில் 28 தாசில்தார் இடமாற்றம்

மாவட்டத்தில் 28 தாசில்தார் இடமாற்றம்

ADDED : ஜூன் 30, 2024 04:04 AM


Google News
ஆத்துார்: சேலம் மாவட்டத்தில், 28 தாசில்தார்களை இடமாற்றம் செய்து சேலம் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம்:

ரமேஷ், தனி தாசில்தார் சேலம் மேற்கு - தாசில்தார், மேட்டூர்; விமல்பிரகாசம், தனி தாசில்தார் - தாசில்தார், காடையாம்பட்டி; வாசுகி, தனி தாசில்தார் - தாசில்தார், சங்ககிரி; ஜெயகுமார், தனி தாசில்தார், சேலம் - தாசில்தார், பெத்தநாயக்கன்பாளையம்; பாலாஜி, தனி தாசில்தார் பெத்தநாயக்கன்பாளையம் - தாசில்தார், தலைவாசல்.

பாலகிருஷ்ணன், தனி தாசில்தார் ஆத்துார் - தாசில்தார், கெங்கவல்லி; விஜி, தாசில்தார், மேட்டூர் - முதுநிலை மண்டல மேலாளரின் நேர்முக உதவியாளர்(டாஸ்மாக்), சேலம்; அருள்குமார், முதுநிலை மண்டல மேலாளரின் நேர்முக உதவியாளர்(டாஸ்மாக்), சேலம் - தனி தாசில்தார் (கனிமம்), சேலம்; வெங்கடேசன், தாசில்தார், கெங்கவல்லி - தனி தாசில்தார், சேலம்; ஹசீன்பானு, தாசில்தார், காடையாம்பட்டி - தனி தாசில்தார், காடையாம்பட்டி.

அன்புசெழியன், தாசில் தார், தலைவாசல் - தனி தாசில்தார், சேலம்; மாணிக்கம், தாசில்தார், பெத்தநாயக்கன்பாளையம் - மாவட்ட மேலாளர்

(நீதியியல்), சேலம்; அறிவுடைநம்பி, தாசில்தார், சங்ககிரி - தனி தாசில்தார், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம், சேலம்; தமிழ்முல்லை, தனி தாசில்தார், சேலம் தெற்கு - கலால் மேற்பார்வை அலுவலர், டாஸ்மாக், சந்தியூர், சேலம்; செல்வக்குமார், தனி தாசில்தார், மேட்டூர் - சங்ககிரி ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர்.

செந்தில்குமார், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர், சங்ககிரி - தனி தாசில்தார், மேட்டூர்; ஜாகீர்உசேன், தனி தாசில்தார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகம், சேலம் - கிடங்கு மேலாளர், டாஸ்மாக், சந்தியூர், சேலம்; சத்யா, தனி தாசில்தார், ஏற்காடு - தனி தாசில்தார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சேலம்; சித்ரா, கிடங்கு மேலாளர், சந்தியூர், சேலம் - மாவட்ட மேலாளர்(கலால்), சேலம்; ஆர்த்தி, மாவட்ட மேலாளர்(கலால்), சேலம் - தனி தாசில்தார், சேலம்.

சாந்தினி, தனி தாசில்தார், கலெக்டர் அலுவலகம், சேலம் - தனி தாசில்தார், சேலம் மேற்கு; பொன்னுசாமி, கிடங்கு மேலாளர், டாஸ்மாக், சேலம் - தனி தாசில்தார், விமான நிலைய விரிவாக்கம், சேலம்; வள்ளமுனியப்பன், தனி தாசில்தார், விமான நிலைய விரிவாக்கம், சேலம் - கோட்ட கலால் அலுவலர், சங்ககிரி; வேலாயுதம், கோட்ட கலால் அலுவலர், சங்ககிரி - தனி தாசில்தார், சங்ககிரி; மாதேஸ்வரன், உதவி மேலாளர், டாஸ்மாக், சேலம் - தனி தாசில்தார், சேலம்.

ரேவதி, தனி தாசில்தார், சேலம் - தனி தாசில்தார், ஆத்துார்; செல்லதுரை, மாவட்ட மேலாளர்(நீதியியல்), சேலம் - கிடங்கு மேலாளர், டாஸ்மாக், சேலம்; மகேஸ்வரி, தனி தாசில்தார், விமான நிலைய விரிவாக்கம், சேலம் - தனி தாசில்தார், சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம், சங்ககிரி என, 28 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, 7 துணை தாசில்தார்களுக்கு தாசில்தார் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us