/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலத்தில் 4 நாட்களில் பவுன் விலை ரூ.760 சரிவுசேலத்தில் 4 நாட்களில் பவுன் விலை ரூ.760 சரிவு
சேலத்தில் 4 நாட்களில் பவுன் விலை ரூ.760 சரிவு
சேலத்தில் 4 நாட்களில் பவுன் விலை ரூ.760 சரிவு
சேலத்தில் 4 நாட்களில் பவுன் விலை ரூ.760 சரிவு
ADDED : ஜூலை 21, 2024 10:46 AM
சேலம்: சர்வதேச நிலவரப்படி தங்கம் விலை கடந்த, 17ல் கிராம், 6,875 ரூபாய், பவுன், 55,000 ரூபாய்க்கு விற்றது. தொடர்ந்து படிப்படியாக விலை சரிந்தது. அதன்படி சேலத்தில், 4 நாட்களில் மட்டும் கிராமுக்கு, 95 ரூபாய், பவுனுக்கு, 760 ரூபாய் சரிந்தது. அதன்படி நேற்று கிராம், 6,780 ரூபாய், பவுன், 54,240 ரூபாய்க்கு விற்பனையானது.
அதேபோல் வெள்ளி கிராம், 99.50, பார் வெள்ளி, 99,500 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று கிராமுக்கு, 4.50 காசு குறைந்து, 95 ரூபாய், பார் வெள்ளி, 4,500 குறைந்து, 95,000 ரூபாய்க்கு விற்பனையானது.