Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாற்று வழியில் ரயில்கள் இயக்கம்

மாற்று வழியில் ரயில்கள் இயக்கம்

மாற்று வழியில் ரயில்கள் இயக்கம்

மாற்று வழியில் ரயில்கள் இயக்கம்

ADDED : ஜூலை 21, 2024 10:47 AM


Google News
சேலம்: கோவையில் பராமரிப்பு பணியால் இன்று, நாளை சேலம் வழி ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று கோவை வரும் பாட்னா - எர்ணாகுளம் ரயில், சில்சார் - திருவனந்தபுரம் ரயில்; இன்று, நாளை கோவை வரும் திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், டில்லி - திருவனந்தபுரம் ரயில், பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில், ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் ஆகியவை இருகூர், போத்தனுார் வழியே இயக்கப்படும். கோவை ஜங்ஷன் செல்லாது. அத்துடன் ஈரோடு - கோவை ரயில், இன்று, நாளை இருகூர் வரை மட்டும் இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us