Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ போலீஸ் ஸ்டேஷன்களில் குறைதீர் முகாம்

போலீஸ் ஸ்டேஷன்களில் குறைதீர் முகாம்

போலீஸ் ஸ்டேஷன்களில் குறைதீர் முகாம்

போலீஸ் ஸ்டேஷன்களில் குறைதீர் முகாம்

ADDED : ஜூலை 18, 2024 02:03 AM


Google News
சேலம்: போலீஸ் துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர் முகாம், புதன்கி-ழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது, சேலம் மாநகர போலீஸ் சார்பில், இரண்டு ஸ்டேஷன்களுக்கு ஒரு பொதுவான இடம் தேர்வு செய்யப்பட்டு, குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், சேலம் மாநகர கமிஷனராக பதவியேற்ற பிரவீன்-குமார் அபினபு, அந்தந்த ஸ்டேஷன்களில் குறைதீர் முகாம் நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி, சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து ஸ்டேஷன்க-ளிலும் நேற்று குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. பொதுமக்களிட-மிருந்து அதிகாரிகள் மனுக்களை பெற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us