ADDED : ஜூலை 08, 2024 04:59 AM
மேச்சேரி : மேச்சேரி, அரங்கனுார், பொம்மியம்பட்டியில் உள்ள விவசாய கிணறுகளில் சமீபகாலமாக மோட்டார்கள் திருடு போனது.
மேச்-சேரி போலீசார் விசாரித்து, அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழி-லாளிகள் லட்சுமணன், 36, பிரவீன், 44, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.