Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பிடிவாரன்ட் பிறப்பிப்பு ரவுடி சுற்றிவளைப்பு

பிடிவாரன்ட் பிறப்பிப்பு ரவுடி சுற்றிவளைப்பு

பிடிவாரன்ட் பிறப்பிப்பு ரவுடி சுற்றிவளைப்பு

பிடிவாரன்ட் பிறப்பிப்பு ரவுடி சுற்றிவளைப்பு

ADDED : ஜூலை 08, 2024 04:59 AM


Google News
மேட்டூர் : மேட்டூர், வி.பி.கே., நகரை சேர்ந்தவர் இளங்கோ, 47. ரவுடி பட்-டியலில் உள்ள இவருக்கு, ஒரு வழக்கில், 2019 நவ., 8ல், மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், ஓராண்டு சிறை தண்-டனை விதித்தது. அதை எதிர்த்து மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதி-மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அதே தண்ட-னையை மாவட்ட நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதனால் கடந்த மாதம்,

26ல் அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க நீதிமன்றம் பிடி-வாரன்ட் பிறப்பித்தது. மேட்டூர் போலீசார் நேற்று அதிகாலை,

4:00 மணிக்கு இளங்கோவை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us