/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மொபைல் போன் திருடிநண்பரை தாக்கியவர் கைது மொபைல் போன் திருடிநண்பரை தாக்கியவர் கைது
மொபைல் போன் திருடிநண்பரை தாக்கியவர் கைது
மொபைல் போன் திருடிநண்பரை தாக்கியவர் கைது
மொபைல் போன் திருடிநண்பரை தாக்கியவர் கைது
ADDED : மார் 23, 2025 01:01 AM
மொபைல் போன் திருடிநண்பரை தாக்கியவர் கைது
சேலம்:சேலம், அன்னதானப்பட்டி, பாரதி நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார், 21. இவரது நண்பர் மணி, 28. இவர்கள் கடந்த, 20 இரவு மது அருந்தினார். அப்போது தினேஷ்குமார் மொபைல் போனை, மணி திருடியுள்ளார். வீட்டுக்கு போன பின், மொபைல் இல்லாததை பார்த்து தினேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார். பின் மணியிடம் கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணி, கட்டையால் தினேஷ்குமாரை தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த தினேஷ்குமார், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து, நேற்று முன்தினம் மணியை கைது செய்தனர்.