Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது

சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது

சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது

சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது

ADDED : ஜூலை 23, 2024 09:18 PM


Google News
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜாபெட், 19, என்ற வாலிபர் தங்கி, கட்டட வேலை செய்து வருகிறார்.

இரு நாட்களுக்கு முன் அப்பகுதியில் தெருவில் விளையாடிய, 3 வயது சிறுமியிடம் இவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அச்சிறுமி, பெற்றோரிடம் கூறினார். புகார் படி, அரக்கோணம் மகளிர் போலீசார், வாலிபர் ஜாபெட்டை போக்சோவில் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us