ADDED : செப் 15, 2025 06:07 AM
திருவடாானை : திருவாடானை அருகே இளமணி கிராமத்தில் அமைந்துள்ள கருப்பர், திட்டுக்காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.
முன்னதாக நடந்த யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றபட்டது.
அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.