/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உலக பெருங்கடல் தினம்: மரக்கன்று நட்டனர் உலக பெருங்கடல் தினம்: மரக்கன்று நட்டனர்
உலக பெருங்கடல் தினம்: மரக்கன்று நட்டனர்
உலக பெருங்கடல் தினம்: மரக்கன்று நட்டனர்
உலக பெருங்கடல் தினம்: மரக்கன்று நட்டனர்
ADDED : ஜூன் 10, 2024 05:50 AM

ராமநாதபுரம், : -ராமநாதபுரத்தில் உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு சேதுபதி நகர் பூங்காவில் மரகன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், விளையாட்டு பயிற்சியாளர் மணிகண்டன், ஹாக்கி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சேதுபதி நகர் பூங்காவில் பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை பசுமை ஆர்வலரும் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் செய்திருந்தார்.