Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பராமரிப்பு இல்லாத நிலையில் கால்நடை மருத்துவமனை

பராமரிப்பு இல்லாத நிலையில் கால்நடை மருத்துவமனை

பராமரிப்பு இல்லாத நிலையில் கால்நடை மருத்துவமனை

பராமரிப்பு இல்லாத நிலையில் கால்நடை மருத்துவமனை

ADDED : ஜூலை 16, 2024 11:45 PM


Google News
சிக்கல் : சிக்கல் சுற்று வட்டார கிராமங்கள் பயன்பெறும் வகையில் கால்நடை மருத்துவமனை சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை கட்டடம் பராமரிப்பின்றி சேதமடைகிறது.

விவசாயிகள் கூறியதாவது: சிக்கல் அரசு கால்நடை மருத்துவமனை கட்டடம் உரிய முறையில் பராமரிப்பின்றி பொலிவிழந்துள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நிதியை ஒதுக்கி கட்டடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us